சனி, 18 மார்ச், 2017

ரத்த வெறி

1) கோவை ஃபாரூக் இஸ்லாத்திற்கு எதிராக பேசுகிறார்.....முஸ்லிம்கள் அவர் மீது கோபத்திலிருப்பார்கள்...இதை பயன்படுத்தி அவரை கொலை செய்து விட்டால் பழியை முஸ்லிம்கள் மீது போட்டது போலும் ஆயிற்று ....ஒரு முஸ்லிமை கொன்றதாகவும் ஆயிற்று...
2) தமக்கு சிம்ம சொப்பணமாகவும், முஸ்லிம்களுடன் வலுவாக இணைந்தும் செயல்படும் கருஞ்சட்டைக்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பகையை மூட்டி விட்டால் தனது ரத்த வெறி விளையாட்டை தமிழகத்தில் எளிதாக நடத்தி விடலாம்....

Related Posts: