புதன், 12 ஜூலை, 2017

பாரத் மாதா கி ஜெய் என கூற சொல்லி இமாமை கன்னத்தில் அறைந்த #RSS_பஜ்ரங்_தள_காவி_தீவிரவாதி


அமர்நாத் பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் பலி இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தீவிரவாத#பஜ்ரங்_தளம் சார்பில் #அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டத்தில் உள்ள லாஹொரியா சவுக் மசூதி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு காவி தீவிரவாதி நாய் அந்த மசூதியின் இமாம் முமகது யாசீனை கன்னத்தில் அறைந்து உள்ளன் பின்னர் அவரை அடித்து கீழே தள்ளி உள்ளன்
இமாம் யாசீனை வந்தே மாதா கி ஜெய் என கூற சொல்லி கட்டாயபடுத்தி உள்ளன் அத காவி தீவிரவாதி நாய் இமாம் அ மறுக்கவே அவரை தாக்கி உள்ளன் தீவிரவாதிகள்
நேற்று மாடு இன்று அமர்நாத் கோவில் தாக்குதல் முஸ்லிம்களை கொலை செய்ய காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் எடுத்த ஆய்தம்
மாட்டின் பெயரில் 15 வயது பாலகன் RSS BJP காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியர்களால் இரயிலில் கொல்லப்பட்ட ஜுனைது
மாட்டு இறைச்சி விவகாரத்தில் இதுவரை கொல்லப்பட்டவர்களில் 96% பேர் இஸ்லாமியர்கள்!
அதற்கு இத காவி ஹிந்துத்துவா தீவிரவாத BJP அரசு எண்ண செய்தது ? ?
இவரை மாட்டு இறைச்சி விவகாரத்தில் கொல்லப்பட்டவர் FIR கூட இல்லை மாற்றாக
கொல்ல பட்ட முஸ்லிம் குடும்ப மீது வழக்கு

Related Posts: