ரஷ்யாவின் ராணுவ அணிவகுப்பில் பங்குபெறுவதற்காக உலகின் மிகப்பெரிய நீர்முழ்கி கப்பல் அந்நாட்டின் கடற்படை தளத்திற்கு வந்துள்ளது.
டிமிட்ரி டான்ஸ்காய் என்றழைக்கப்படும் இந்த நீர்மூழ்கி கப்பல் 574 அடி நீளமும், 200 க்கும் மேறபட்ட நவீன வகை ஆயுதங்களை உள்ளடக்கியது எனவும் கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பல் 1990க்களில் பனிப்போரின் போது பயன்படுத்தப்பட்டது என்றும் அப்போது 20 க்கும் மேற்பட்ட அணு ஏவுகணைகளை தாங்கி சென்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு வந்த போது இந்த நீர்முழ்கி கப்பலை அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.