மருத்துவப் படிப்புக்கான பொதுநுழைவுத் தேர்வை நடத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை NEET தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.