ஞாயிறு, 23 அக்டோபர், 2022

மாநில அரசு தொலைக்காட்சி நடத்த தடை? மத்திய அரசின் கீழ் கல்வித் தொகை்காட்சி?

 22 10 2022

மாநில அரசு தொலைக்காட்சி நடத்த தடை? மத்திய அரசின் கீழ் கல்வித் தொகை்காட்சி?
கல்வித் தொலைக்காட்சி

மாநில அரசுகள் தொலைக்காட்சிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வித் தொலைக்காட்சிக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கல்வித் தொலைக்காட்சி மத்திய அரசு செல்லும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சில தனியார் தொலைக்காட்சிகள் ஈடுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தது நினைவு கூரத்தக்கது.


sourec https://tamil.indianexpress.com/tamilnadu/sources-said-union-government-ban-states-runs-televisions-529896/

Related Posts: