புதன், 19 அக்டோபர், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

இறந்தவர்களுக்காக தர்மம் செய்யலாம் என்ற அனுமதி உள்ளதால் ஒவ்வொரு நற்செயலும் தர்மம் என்ற ஹதீஸ் அடிப்படையில் இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 12.10.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc https://youtu.be/yKDFt45sMQw

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு என்று சொன்ன பிறகு மஃக்பிரத்துஹு வ ஆபீயத்துஹூ... என்று சொல்ல மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.10.2022 பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc https://youtu.be/Dn6mbqtD8ZY

கடமையான குளிப்பை எவ்வாறு குளிக்க வேண்டும்? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.10.2022 பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc https://youtu.be/5Ppp-whzpz0

கிணற்றுவாசிகள், தோப்புவாசிகள், துப்பஃ சமுதாயம் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் சமுதாயத்தவர்கள் யார்? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) இடம் : காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம் - 14-08-2022 பதிலளிப்பவர் : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)