23 2 23
மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள்
தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து
80 ஆயிரம் ஏக்கரில் சம்பா,குருவை உள்ளிட்ட நெற்பயிர்களும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில்
உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்படுகின்றன. நகர்மயமாதலின் விளைவாக
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், நடவு இயந்திரம்,உழவு
இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் என்று இயந்திரங்கள்
மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் திரவ வடிவ மருந்துகள்
தெளிப்பதற்கு விவசாயிகள் இன்றும் கைத்தெளிப்பான்கள் மூலமே வயலில் நடந்து சென்று விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு கால நேரம் அதிகமாக செலவாகுவதுடன் ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இதற்கு ஒரு தீர்வாக ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கான ட்ரோன்களுக்கு 50% மானியம் வழங்குகிறது.
இதனை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த அடியமங்கலம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ட்ரோனின் மொத்த மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்குகிறது.
இதன் மூலம் மருந்து தெளிப்பதால் ஒரு மணி நேரத்தில் 5 ஏக்கர் வரை விரைவாக மருந்துகளை தெளிக்க முடியும் என்று செயல்முறை விளக்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
Agriculture Minister Narendra Singh Tomar inaugurates Conference on ‘Promoting Kisan Drones- Issues, Challenges and Way Forward’
Drones will have multi-faceted use in agriculture: Union Agriculture Minister
Union government to provide 50 percent subsidy to SC-ST, women and small and medium farmers to buy drones
Union Minister of Agriculture and Farmers Welfare Shri Narendra Singh Tomar today inaugurated and addressed the conference on “Promoting Kisan Drones: Issues, Challenges and the Way Ahead” organized as part of Azadi Ka Amrit Mahotsav. Shri Tomar said that the government is promoting the use of drones for the convenience of the farmers, reducing the cost and increasing the income. For promoting use of Kisan Drones, the government is providing 50% or maximum Rs. 5 lakh subsidy to SC-ST, small and marginal, women and farmers of northeastern states to buy drones. For other farmers, financial assistance will be given upto 40 percent or maximum Rs.4 lakh, the Minister Added.
Speaking on the multi-faceted use of drones in agriculture, Union Agriculture Minister Shri Tomar said that Prime Minister Shri Narendra Modi has initiated the use of drones in agricultural activities in the wider interest of farmers. The government is promoting the use of 'Kisan Drone' for crop assessment, digitization of land records, spraying of pesticides and nutrients for which provision has also been made in the budget. Modernization of the country's agricultural sector is on the agenda of the government led by Prime Minister Shri Modi.
He said that To promote use of drones in agriculture and make drone technology affordable to the farmers and other stakeholders of this sector, financial assistance @ 100 % cost of drone together with the contingent expenditure is extended under Sub-Mission on Agricultural Mechanization (SMAM) to the Farm Machinery Training & Testing Institutes, Institutions of Indian Council of Agricultural Research, Krishi Vigyan Kendra (KVK) and State Agricultural Universities (SAUs) for its demonstration on the farmer’s fields. Farmers Producers Organizations (FPOs) are provided grants @ 75% for purchase of drones for its demonstration on the farmers’ fields.
In order to provide agricultural services through drone application, financial assistance @ 40% of the basic cost of drone and its attachments or Rs.4 lakhs, whichever less is also provided for drone purchase by existing and new Custom Hiring Centers (CHCs) under Cooperative Society of Farmers, Farmers Producer Organizations (FPOs) and Rural entrepreneurs. The agriculture graduates establishing CHCs are eligible to receive financial assistance @ 50% of the cost of drone up to a maximum Rs.5.00 lakhs. In addition to the already identified institutions for drone demonstration, other agricultural institutions of the state and central government, central public sector undertakings engaged in agricultural activities have also been brought in the eligibility list for financial assistance for farmers’ drone demonstration. The Union Ministry of Agriculture and Farmers Welfare is providing assistance to the State Governments through several schemes to promote agriculture across the country and to increase the production and productivity, besides reducing the human labor associated with various agricultural activities. The Government is also helping farmers access modern technology to improve the use efficiency of inputs such as seeds, fertilizers and irrigation.
Details Here https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822070
source https://news7tamil.live/mayiladudurai-agriculture-drone.html