திங்கள், 13 பிப்ரவரி, 2023

பேரிடர் நிவாரண பொருட்களை

 பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்கு இறைவன் உதவியால் பேரிடர் நிவாரண பொருட்களை பஹ்ரைனில் உள்ள சிரியா தூதரகத்தில் நமது மண்டலம் சார்பாக 12/02/23 அன்று வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு இறைவன் அருளையும் மன அமைதியை வழங்குவானாக.
மற்றும் நிவாரண பொருட்களை வாரி வழங்கிய மக்களுக்கு இறைவன் பேரருள் புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம்...
TNTJ பஹ்ரைன் மண்டலம்.