திங்கள், 5 ஜூன், 2023

தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? அவ்லியாக்கள் பெயரில் நேர்ச்சை செய்யலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) புதிய வண்ணாரப்பேட்டை - வடசென்னை மாவட்டம் - 17-07-2023 பதிலளிப்பவர் : J. முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.ஸி (பேச்சாளர், TNTJ)