வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

மணிப்பூர் கொடூரத்தைப் பற்றி பேசாமல், அதனைத் திரித்துப் பேசுபவர்கள் குற்ற மனம் படைத்தவர்கள்

மணிப்பூர் கொடூரத்தைப் பற்றி பேசாமல், அதனைத் திரித்துப் பேசுபவர்கள் குற்ற மனம் படைத்தவர்கள்.." -பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் அணி சார்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பின், அக்கட்சியின் பிரச்சார செயலாளர் அருள்மொழி பேட்டி!