சனி, 2 செப்டம்பர், 2017

அதான சொல்ல வர்றே சேகரு....

பார்ப்பண சாதிங்கறதுனால 50 வயசுலயும் உன் அண்ணி ஒரு மாநிலத்துக்கே தலைமை செயலாளரா உட்காரலாம்...
தலித்தா இருந்தா சாதாரண டாக்டர் படிப்பு கூட படிக்காம 17 வயசுலேயே செத்துப்போகணும்.....
அதான சொல்ல வர்றே சேகரு....
source: FB Hakkul Mutthakeen
Image may contain: 1 person, smiling, text

Related Posts: