வியாழன், 21 செப்டம்பர், 2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.09.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.09.2023 பதிலளிப்பவர் : அ. சபீர் அலி M.I.Sc மேலாண்மைக்குழு உறுப்பினர், TNT 1, கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் ஒட்டகம் ஆடு மாடுகளுக்கான ஜகாத் குறித்துவரும் ஹதீஸ்களில் வருகிறதே? 2, உலகப்பற்றற்று இருந்தால் அல்லாஹ்வும் உலக மக்களும் உன்னை விரும்புவார்கள் என்ற கருத்தில் நபிகளார் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? 3, தொழுகையில்லாத பெண்கள் உளூ செய்துவிட்டு திக்ரு அல்லது ஸலவாத் ஓதலாமா? 4, பரிசு கூப்பன் வழங்கப்படும் சேமிப்புத்திட்டதில் சேறுவது வட்டியாகுமா?