புதன், 27 செப்டம்பர், 2023

காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவு: ஆணையம் அதிரடி

 காவிரி ஒழுங்காற்று ஆணையம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.26) பரிந்துரைத்தது.

காவிரி நதிநீரைத் திறந்துவிடக் கூடாது எனக் கோரி கன்னட விவசாயிகள், கன்னட ஆதரவு அமைப்புகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் “பெங்களூரு பந்த்” நடத்தும் அதே நாளில் இது வந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/cwrc-directs-karnataka-to-release-3000-cusecs-of-water-to-tn-1384584

Related Posts: