முஸ்தபா மஸ்லஹி:
தொழமாட்டான் விபச்சாரம் செய்வான் திருடுவான் இது போன்ற பாவங்களை நபிகளார் மன்னிக்கமாட்டார்கள்
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி:
இந்த அனைத்து பாவங்களை நபிகளார் மன்னிப்பார்கள் என்று நாங்கள் சொல்கிறோம்
முஸ்தபா மஸ்லஹி VS ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி இருவருக்கும் நடந்த விவாதம்
மீலாதை விட்டு மீளாதோரை மீட்டெடுப்போம்
நெல்லை விவாதம் 31-01-2021
புதன், 27 செப்டம்பர், 2023
Home »
» தொழமாட்டான் விபச்சாரம் செய்வான் திருடுவான் இது போன்ற பாவங்களை நபிகளார் மன்னிக்கமாட்டார்கள்
தொழமாட்டான் விபச்சாரம் செய்வான் திருடுவான் இது போன்ற பாவங்களை நபிகளார் மன்னிக்கமாட்டார்கள்
By Muckanamalaipatti 11:12 AM
Related Posts:
பயங்கரமான திருட்டா இருக்கே.! பொதுமக்களே உசார். … Read More
அத்தனையும் சொல்லி வைத்தது போல நடக்கிறது… தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்பே மோடியால் திட்டமிடபட்டது! மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றம் ஒன்றும் சொல்வதற்கில்லை. மத்திய அமைச்சர் பொன். ராதகிருஷ்ணனு… Read More
இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடைசெய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாட்டு இறைச்சிக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று விமர்சித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சங்பரிவார் அமைப்புகளின் அடக்கு முறை நிகழ்வுகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த சட்டத்திருத்ததைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மட்டுமே ஆதரவளிக்கவில்லை. மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது மனுவை ஏற்க மறுத்த அரசு அலுவலத்திற்குள் மூட்டை பூச்சிகளை அவிழ்த்துவிட்ட மனுதாரர் . அமெரிக்காவில் உள்ள அகஸ்டா மாகாணத்திற்கு சொந்தமான அரசு அலுவல… Read More
மாட்டுக்கறி விவகாரம் எச்.ராஜா வின் உண்மைமுகம் அம்பலம்! வீடியோ பார்க்க: http://kaalaimalar.in/hraja-beef-baned-true-face/ … Read More
மாட்டிறைச்சி தடை பற்றி ஆர்எ.ஸ்எ.ஸ் மோடிக்கு சகோதரியின் கண்டனம்..! மோடியின் உண்மை முகத்திரையை கிழித்தெறியும் சகோதரி! http://kaalaimalar.in/modi-beef-banned-tn-women-questions-to-modi/ … Read More