புதன், 13 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி விளையாடுங்கள் - மார்கண்டேய கட்ஜு அதிரடி !


உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்தது . அதனால் இவ்விளையாட்டுக்கு பெயரை மட்டும் மாற்றுங்கள் போதும். 'பொங்கல் விளையாட்டு' என்று பெயர் மாற்றி தொடர்ந்து விளையாடுங்கள், அதற்கு எந்த தடையும் இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
இனி ஜல்லிக்கட்டு என்ற பெயரை ஏறு தழுவதல் என்றே அழைப்போம் ! நம் பண்பாட்டு விளையாட்டை தொடருவோம் .
நன்றி மர்கண்டேயே கட்ஜு அவர்களே !
Supreme Court has today passed a silly order staying Jallikattu, for which all preparations had been made. Tamilians are deeply distressed.
No problem, I will solve the problem.
The Supreme Court has only banned Jallikattu. So just change the name of the event to ' Pongal Vilayaattu ' i.e. ( Pongal sport ).and go ahead. There is no ban on Pongal Vilayaattu.
- Markandey Katju
Courtesy : Adv Naveen Kumar.

Related Posts: