வெள்ளி, 8 ஜனவரி, 2016

தமிழன்முட்டாளாக ஆக்கப்பட்டு இருக்கிறான்.

அப்போது...
ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரம் அதனால் பாஜக ஜல்லிகட்டை எதிர்க்கிறது-----பாஜக மேனகா காந்தி
இப்போது...
தமிழகத்தில் தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்கிறோம்-------மத்திய அரசு
அவனுங்களே தடை பன்னுவானுங்கலாம், அப்புறம் அவனுங்களே தடையை நீக்குவானுங்கலாம்.
இப்போதும் தமிழன் பாஜகவால் முட்டாளாக ஆக்கப்பட்டு இருக்கிறான்.
தமீம் அன்சாரி's photo.