நான் மற்றும் பல சகோதர்கள் இந்த பைப்ப வீட்டில் விட்டு செல்லுங்கள் இது வீட்டு தேவைக்கான பைப் என்று சொன்னோம் அந்த காவல்துறை நான் வீட்டை சோதனை செய்தர்கான எவிடன்சு என்று சொன்னார் நாங்கள் சொன்னோம் இது சாதர்ன வீட்டு தேவைக்கான பைப்பு என்றும். இந்த பைப்பை வைத்து கொன்டு இம்ரான் வீட்டீல் பயங்கற பைப்பு பறிமுதல் செய்தோம் என்று செய்திதாள்களில் நாங்கள் படிக்கவா நீங்கள் இந்த பைப்பை கொண்டு போகிரிர்கள் என்று கேட்டோம் உடனே அந்த காவல் துறை கோபபட்டு நான் கொன்டு சேல்வேன் என்று வீராப்புடன் எடுத்து சென்றார்.சகோதர்களே இது சாதர்ன பைப் முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால்.வீட்டீல் பயன்பாடுக்கு இருக்க கூடுய பொருள்கல் எல்லாம் அயிதங்கள்லாக மாறிகிரது.இம்ரான் மீது பொய் வழக்கு போட காவல்துறை முயல்கிறது.ஏர்கனவே இம்ரான் மற்றும் பல சகோதர்கள் மீது பொய் வழக்கு போட்டு 15 வருடத்திர்க்கு மேல் கேஸ் நடத்தி நிரபராதி என்று வெளியே வந்தார் திரும்பவும் இம்ரான் மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளது.
தமிழக அரசே
முஸ்லீம்கள் மீது பொய்
வழக்கு பதிவு செய்து
பல வருடங்கள் களித்து
கேஸ் நடத்தி
அரசு பணத்தை வீனாக்க
நினைக்கும்.காவி சிந்தனை உள்ள காவல்துறைய கலை எடுக்க வேண்டும்.
மல்லிப்பட்டிணம் இம்ரான் வீட்டில் காவல் துறை ரய்டு.மதுரைய சேர்ந்த கறிமேடு இன்சுபக்கடர் கண்ணன் தலைமையில் சுமார் 15 க்கும் மேர்பட்ட காவல் துறை மற்றும் Vao.இன்று இரவு 10மணி அளவில் இம்ரான் வீட்டை பரிசோதனை செய்தார்கள்.இந்த ரய்டு ஏன் என்று நான் மற்றும் பல சகோதர்கள் கேட்டொம்.காவல் துறை கண்ணன் இடம். மதுரையில் நடந்த பஸ் குண்டு வெடிப்புக்கும் இம்ரானுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால் இம்ரான் வீட்டை சோதனை செய்ய கோர்ட்டு ஆடர் காப்பிய எங்களிடம்.காம்பித்தார் சுமார் ஒரு மணி நேரம் பரிசோதனை செய்தார்கள் வீட்டை. எந்த எவிடன்சும் கிடைக்க வில்லை கடைசியாக இம்ரான் வீட்டில் பாத்ரூம் பக்கத்தில் வீட்டு தேவைக்காக வைத்திருந்த Pvc பைப்ப எடுத்து கொண்டு சென்ரார்கள் நான் மற்றும் பல சகோதர்கள் இந்த பைப்ப வீட்டில் விட்டு செல்லுங்கள் இது வீட்டு தேவைக்கான பைப் என்று சொன்னோம் அந்த காவல்துறை நான் வீட்டை சோதனை செய்தர்கான எவிடன்சு என்று சொன்னார் நாங்கள் சொன்னோம் இது சாதர்ன வீட்டு தேவைக்கான பைப்பு என்றும். இந்த பைப்பை வைத்து கொன்டு இம்ரான் வீட்டீல் பயங்கற பைப்பு பறிமுதல் செய்தோம் என்று செய்திதாள்களில் நாங்கள் படிக்கவா நீங்கள் இந்த பைப்பை கொண்டு போகிரிர்கள் என்று கேட்டோம் உடனே அந்த காவல் துறை கோபபட்டு நான் கொன்டு சேல்வேன் என்று வீராப்புடன் எடுத்து சென்றார்.சகோதர்களே இது சாதர்ன பைப் முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால்.வீட்டீல் பயன்பாடுக்கு இருக்க கூடுய பொருள்கல் எல்லாம் அயிதங்கள்லாக மாறிகிரது.இம்ரான் மீது பொய் வழக்கு போட காவல்துறை முயல்கிறது.ஏர்கனவே இம்ரான் மற்றும் பல சகோதர்கள் மீது பொய் வழக்கு போட்டு 15 வருடத்திர்க்கு மேல் கேஸ் நடத்தி நிரபராதி என்று வெளியே வந்தார் திரும்பவும் இம்ரான் மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளது.தமிழக அரசேமுஸ்லீம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்துபல வருடங்கள் களித்துகேஸ் நடத்திஅரசு பணத்தை வீனாக்க நினைக்கும்.காவி சிந்தனை உள்ள காவல்துறைய கலை எடுக்க வேண்டும்.
Posted by Riyas Ahamed Meerasa on Friday, January 8, 2016