வியாழன், 7 ஜனவரி, 2016

ONGC கேஸ்

புதிய மன்னர்கள்'s photo.

ONGC கேஸ் எடுக்கலன்னு சொன்னவர்களுக்கு. . . . .
மக்களின் பதிலடி. . . .
ஜெயகொண்டம் அருகில் புதுக்குடி பகுதியில் ஓ.என்.ஜீ.சி எடுத்துவரும் ஷேல் கேஸ் குழாய்கள். . .
இந்த எரிவாயு கினற்றில் இருந்து இரசாயன கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் வாய்கால்களில் விடபடுகிறது. . .
இந்த ரசாயன கலவை ( B TEX ) வெளியில் பரவுவதன் மூலம் மிக பெரிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்புகள் உண்டு. .
இந்த கிணற்றுக்கு அருகில் தான் கொல்லிடம் கூட்டு குடிநீர் திட்ட எண்ணை பிடிப்பு பகுதிகள் உள்ளது. . .
இந்த கழிவு வீரானம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் கலந்தால் செண்ணைக்கு குடிநீர் செல்லும் வீராணம் தண்ணீர் நஞ்சாகும்.
மக்களே களத்தில் நின்று இன்று போராடி இருக்கிறார்கள்
தோழர்களே களத்திர்க்கு வாருங்கள்