வியாழன், 13 அக்டோபர், 2016

இந்திய ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில் உள்ள படங்களின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..?

* ரூ.1 மும்பை அருகே கடலில் அமைந்துள்ள கட்ச்சா எண்ணெய் எடுக்கும் இடம் "சாகர் சாம்ராட்".
* ரூ.2 தேசிய விலங்கு புலி மற்றும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 
ஆர்யபட்டா.
* ரூ.5 விவசாயத்தின் பெருமை
* ரூ.10 (புலி, யானை, காண்டா மிருகம்) விலங்குகளின் பாதுகாப்பு.
* ரூ.20 - கோவளம் - கடற்கரை - அழகு.
* ரூ.50 இந்திய பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் நம் விடுதலை ஆட்சியின் பெருமை.
* ரூ.100 இமயமலை, இயற்கை அழகு.
* ரூ.500 தண்டியாத்திரை, சுதந்திரத்தின், தேசதந்தையின், மாண்பு.
* ரூ.1000 - இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி