புதன், 12 அக்டோபர், 2016

தெலுங்கானா மாநில நீதிபதியாக ரூபினா பாத்திமா நியமனம்......!!


ஹைதராபாத் மாநகர ஸ்பெஷல் பிரான்ச் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் ஷரீப் அவர்களின் மகள் ரூபினா பாத்திமா நீதித்துறையில் முதல் தகுதியில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரூபினா பாத்திமாவிற்கு ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினரும், மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசத்துத்தின் உவைஸி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜாதி, மத, மொழி, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிலைநாட்டும் மாண்புமிகு நீதி தேவதையாக திகழ இறைவன் நல்லருள் புரிவானாக...

Related Posts: