வெள்ளி, 7 அக்டோபர், 2016

#தேசிய__கொடியை__அவமதித்த__வழக்கு__பாயுமா ???



மாட்டு இறைச்சி வைத்திருந்தாக கூறி முஹம்மது அஹ்லாக் என்ற சகோதரரை வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் தொடுத்து கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவன், சிறையில் கிட்னி செயலிழந்து மரணத்தை தழுவினான்.
அவன் உடலின் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு ஏதோ,அவன் அரசியல்வாதி போன்றும்,இராணுவ வீரனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை போன்றும் தேசிய கொடி அவனது உடம்பில் போடப்பட்டுள்ளது.
இதை செய்தவர்கள் வேறு யாருமில்லை.பாசிச ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தான்.
சுதந்திர தினம்,குடியரசு தினங்களுக்கு தேசிய கொடியை ஏற்றாமல் ,ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கொடியை ஏற்றும் கூட்டம்,ஆர்.எஸ்.எஸ் கொடியை போற்றாமல்,தேசிய கொடிய போர்த்தி, இந்திய தேசிய கொடியை அவமதித்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கூட்டம்.
கொலை காரனை இந்திய தேசியவாதியாக மாற்ற சித்தரிப்பு நாடகம்.

Related Posts: