திங்கள், 3 ஜூலை, 2017

100 நாட்கள்

இன்றோடு 100 நாட்கள்
நெடுவாசல் போராட்ட களத்தில் இன்று கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டம்.
நாங்கள் இதுவரையில் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மாடு, கள், குப்பைத் தொட்டி, வேற்று கிரக வாசிகள் என்று அனைவரிடமும் மனு கொடுத்து விட்டடோம்!
யாரும் கண்டுகொள்ளாத நிலையில் கடவுளிடம் மனு கொடுத்துள்ளோம்!
கடவுளே நீயாவது எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்று, எங்களை வாழ விடு!
விவசாயம் காப்போம்!
#SaveFarmers#SaveNeduvasal