#இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு #மோடி ஆட்சியில் 34000 க்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
#சவூதி அரேபியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பெண்களையும் கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக பெண்களின் கற்பையும், அவர்களின் மானத்தையும், அவர்களின் உயிரையும் பாதுகாப்பதில் சவூதிக்கும், இந்தியாவுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
சவூதியில் பெண்களை யாரும் #ஈவிடீசிங் செய்து விட முடியாது. பெண்களின் முகத்தில் ஆசிட் வீசிவிட முடியாது.
பெண்களை போகப்பொருளாக ஆக்கி பணம் சம்பாதிக்கும் அழகி போட்டியும், சினிமாவும் கிடையாது.
அரசு நிறுவனம் முதல் தனியார் நிறுவனம் வரை பெண்களுக்கு முன்னுரிமை,
காவல்நிலையத்திற்கு ஒரு பெண் சென்றால் காவல்துறையினர் வா, போ என்று ஒருமையில் பேசிவிடமுடியாது. ஏளனமாக பேசிவிட முடியாது, மிகுந்த கண்ணியமாக பேசுவார்கள்.
திருமண உரிமை, விவாகரத்து உரிமை, சொத்துரிமை என அனைத்து உரிமைகளும் 1400 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
வரதட்சணை கொடுமையால் இதுவரை எந்த எந்த பெண்ணும் உயிர் இழந்தது இல்லை, ஏனென்றால் சவூதி அரேபியாவில் #வரதட்சணை என்பது இல்லை.
பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களிடம் மஹர் என்ற மிகப்பெரிய திருமண பாதுகாப்பு தொகையை பெற்றுக்கொண்ட பிறகே திருமணம் செய்து கொள்வார்கள்.
ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் அந்த பெண் கேட்கும் மகர் தொகையை தொகையை வழங்க வேண்டும் - பெண்ணிடம் வரதட்சிணை கேட்டால் சவுதியில் #செருப்படி விழும்
சாலையை பெண்கள் கடப்பதாக இருந்தால் கூட அனைத்து வாகனங்களும் நின்று பெண்கள் கடந்த பிறகே வாகனங்கள் புறப்பட்டு செல்லும்...
கணவர் தனது மனைவிக்கு திருமணம் ஆன உடன் பேங்கில் தனி அக்கவுண்ட் திறந்து கொடுக்க வேண்டும் மாதம் பிறந்த உடன் தனது மனைவியின் அக்கவுண்டிற்கு பணம் போட வேண்டும்
அந்த அளவிற்கு பெண்களை தங்க தட்டில் வைத்து தாங்கும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.
source: FB