வெள்ளி, 25 நவம்பர், 2016

உலகின் மிகக் குரூரமான படம்...

2014 ஆம் ஆண்டின் மத்தியில் பச்சிளங்குழந்தைகள் உட்பட 2000த்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொலை செய்து கொண்டிருந்தபோது,
பாலஸ்தீன் பற்றி எரிவதை டெராட் நகரில் உள்ள மலைக்குன்றின் மீது அமர்ந்து வேடிக்கை பார்க்கும் யூதர்கள்....
(இந்தப்படம் ஏ.பி செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது...)
இன்று அதிக வெப்பம் காரணமாக தானாகவே இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதாம்....
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--