ஞாயிறு, 11 டிசம்பர், 2016
Home »
» பல விதமான பேச்சு பார்த்திருக்கோம் அனால் இப்படி சிரிக்க வைத்த அம்மாவை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை
பல விதமான பேச்சு பார்த்திருக்கோம் அனால் இப்படி சிரிக்க வைத்த அம்மாவை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை
By Muckanamalaipatti 8:19 PM
Related Posts:
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு! May 20, 2017 கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில்… Read More
இஸ்லாமிய நாட்டில் பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம்… ஆப்கானிஸ்தானில் ஒரு முன்னோடி முயற்சி…ஆப்கானிஸ்தானில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. பெண்களை கட்டுப்பெட்டியாக வைத்திருக்க விரும்பும் தீவிரவாதிகளின் கண்ணெதிரே கடந்த மார்ச் மாதம் பெண்களே இயக்கும் ஐ.டி.கம்பெனி ஒன்று காபூலில் தொடங்கப்பட்டது. இப்போது, ஸான் டிவி அல்லது பெண்கள் டிவி என்ற பெயரில் முற்றிலும் பெண்களே இயக்கும் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 40 தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு இடையே பெண்களே நடத்தும் இந்த டி.வி. நிச்சயமாக வெற்றிபெறும் என்று தொலைக்காட்சி தயாரிப்பாளரான காதிரா அஹமதி தெரிவித்தார். இவர்களுக்கு தொழில்நுட்ப அளவில் போதுமான பயிற்சியை கொடுப்பதற்காக 16 ஆண்கள் திரைக்குப் பின்னே பணியாற்றுகிறார்கள். பெண்களுக்கான இந்தத் தொலைக்காட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள் இந்த புதுமை பெண்கள். ஆப்கானிஸ்தானில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் … Read More
தூங்கிகொண்டிருந்த இந்தியாவை தட்டி எழுப்பிய தமிழர்கள்..ஜூலைக்கு பிறகு தெளியும் மயக்கம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் தமிழக மக்களிடையே ஒரு விதமான மாற்றம் ஏற்பட்டு, பெப்சி, கோக் உள்ளிட்டஅயல்நாட்டு குளிர்பானங்களை குடிப்பதை ஒருசாரர் தவ… Read More
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவிக்கு நேர்ந்த அவலம்! May 20, 2017 திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னை, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக துணை ஜெயிலர் மீது, பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.&… Read More
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்க முடியுமா? நஜீம் ஜைதி ஓபன் சேலஞ்ச்! வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறும் என்று நிரூபிக்க முடியுமா என்று தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம்… Read More