செவ்வாய், 27 டிசம்பர், 2016

கேமராவுக்கு குறுக்கே வந்த காவலரை மிரட்டிய மோடி


மோடி ஒரு விளம்பர பிரியன் என்பதும் விளம்பரத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர் என்பதையும் இந்திய மக்கள் நன்கு அறிவர்
இதோ அதற்கு சான்றாய் உள்ள ஒரு வீடியோவை பாருங்கள்
மோடி ஒரு நிகழ்ட்சிக்கு வருகிறார்
அவரை வரவேற்கு பொருளாதார கோமாளி ஜேட்லியும் இந்துதுவ பயங்கரவாதி நிர்மலாவும் நிற்கின்றனர்
கேமாராக்கள் மோடியை நோக்கி திருப்ப பட்டிருக்கிறது
இந்த நேரத்தில் மோடியை கேமராவில் இருந்து மறைக்கும் விதத்தில் மோடிக்கும் கேமராவிற்கும் நடுவே காவலர் ஒருவர் வந்து விடுகிறார்
அந்த காவலரை தான் மோடி மிரட்டுகிறார்
source: abp

Related Posts: