தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகத்தால் நடத்தப்படும் அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லங்களில் ஒன்று சுவாமிமலையில் (கும்பகோணம்) இயங்கி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ள இப்புதிய கட்டிடத்தில், நேற்று (26/12/2016) பஃப்ஃபேட் முறையில் மாணவர்கள் உணவருந்துகின்றனர்.

