நாட்டையே சீரழித்த மோடி பதவி விலக கூறி #மம்தாபானர்ஜி #ராகுல்காந்தி சரத்பவார் போன்ற தேசிய கட்சி தலைமைகள் டெல்லியில் போர்கொடி.!
ஊழல் குற்றச்சாட்டு மற்றும் 50நாள் நிறைவில் #Demonetisation தோல்விக்கு பொறுப்பெற்று பிரதமர் பதவி விலக தேசிய கட்சிகள் தலைநகரில் போர்கொடி.!
பத்திரிகை சந்திப்பில் 50நாளில் நாடு அடைந்த அவலத்தை அடுக்கடுகான ஆதாரத்துடன் கிழித்தெரிகின்றனர்.!
