ஞாயிறு, 11 டிசம்பர், 2016

வர்தா’ புயல்.. சென்னை பொதுமக்களே உஷார்..!

வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள வர்தா புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வர்தா புயல் சென்னையிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் மசூலிப்பட்டிணம் அருகே நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது சென்னையில் (நாளை) 12ம் தேதி கரையை கடக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts: