புதன், 28 டிசம்பர், 2016

கொடுகோல் ஆட்சியாளரின் கோரமுகம் லட்ச கணக்கான பொதுமக்களை கொன்று குவித்து மகிழ்ச்சியாக கிறிஸ்ட்மஸ் கொண்டாடிய அசாட்! சிரியாவின் அதிபர் பாஸர் அல் அஸ்ஸாத் குடும்பத்தோடு தேவாலயத்திற்க்கு சென்று கிருஸ்த்துமஸ் விழாவை கொண்டாடும் காட்சியே இது! இதுவே அசாட்டின் உண்மை முகம்!