செவ்வாய், 27 டிசம்பர், 2016

மத்திய அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்கலாம்!

5000 கோடி ரூபாய் நோட்டுக்கள் தர்றேன்னு சொன்னாங்க ஒரே ஒரு நோட்டு கூட வரல நாராயணசாமி குற்றச்சாட்டு!
புதுச்சேரி மாநில மக்கள் ஏற்றுக்கொண்டால் நடைமுறைப்படுத்துவோம் இல்லை என்றால் யார் எதை திணித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை!
இவரை போன்று பிற மாநில முதல்வர்களும் இருந்தால் மத்திய அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்கலாம்!

Related Posts: