வியாழன், 29 டிசம்பர், 2016

செல்ஃபோன் டவர் பிரிவை ரூ.11,000 கோடிக்கு விற்கிறது ரிலையன்ஸ்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது செல்ஃபோன் கோபுர வணிக பிரிவை கனடா நாட்டு நிறுவனத்திற்கு விற்க உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தை கனடாவின் ப்ரோக்ஃபீல்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துடன் ‌ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் செய்து கொண்டுள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் 11 ஆயிரம் கோடி ரூபாயை தனது கடன்களை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பயன்படுத்திக்கொள்ள உள்ளது. எனவே, செல்ஃபோன் கோபுர பிரிவு தனி நிறுவனமாக கனடா நாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும். இதில் சில உரிமைகள் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related Posts:

  • யாசிக்கக் கூடாது யாசிக்கக் கூடாது 1472 – وحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَي… Read More
  • Sleeping is Important Read More
  • வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்… Read More
  • பேராசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் … Read More
  • கடன் வாங்க வேண்டாம் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. 2295 – … Read More