
"சுவாதி படு கொலை"
"ராம்குமார் மர்ம மரணம்"
"காவிரி நதி நீர் விஷயத்தில் மத்திய அரசு துரோகம்"
"அம்மா நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி"
"அம்மையார் ஜெயா அவர்கள் நல்லாயிருக்கும் போது கடுமையாக எதிர்த்த மத்திய அரசின் திட்டம் அனைத்துக்கும் அம்மையார் அப்போலோவில் இருக்கும்போது ஆதரவு"
"கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை"
"மறுநாள் கோவையில் திட்டமிட்ட கலவரம்"
"பாஜக. வருண் காந்தி தன்னுடைய உடல் சுகத்திற்கு விபச்சாரிகளிடம் நாட்டை காட்டி கொடுத்தது"
"போபால் போலி என்கவுண்டர்"
"கோவையில் இந்து முன்னணி நிர்வாகியை கொலையான வழக்கில் விசாரணைக்கு பயந்து அவருடைய மனைவி தற்கொலைக்கு முயற்சி சகநிர்வாகி தற்கொலை"
"பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முனைப்பும் & எதிர்ப்பும்"
"ரூ 500. 1000. ஆயிரம் செல்லாது
நாட்டில் மிகப் பெரிய குழப்பம்"
நாட்டில் மிகப் பெரிய குழப்பம்"
"அம்மா மரணம் அதன் சர்ச்சைகள் பல பதற்றமும் குழப்பங்களும்"
"ஓ.பி.எஸ் முதலைமைச்சராகிறார்"
"அதிமுக பிரமுகர் வீடுகளில் ரெய்டு"
1. முதலில் சசிகலா ஆதரவாளர்கள் வீட்டில்.!
2. பின் ஓ பி எஸ் ஆதரவாளர் வீட்டில்.!
"ஒ.பி.எஸ் பிரதமர் சந்திப்பு"
"அடுத்து ராவ் வீட்டில் ரைடு"
"அடுத்து தலைமை செயலகத்தில் ரெய்டு"
"தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராவ் நீக்கம்"
"புதிதாக கிரிஜா வைத்திய நாதன் என்பவர் நியமனம்"
"கிரிஜா வைத்திய நாதன் அவர் யார் ?
S.v.சேகர் அவரின் சகோதரின் மனைவி"
S.v.சேகர் அவரின் சகோதரின் மனைவி"
"S.v.சேகர் பீ.ஜே.பி கட்சிகாரர் Rss சிந்தனையாளர்"
"இப் பொழுது இருக்ககூடிய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் பாஜக ஆதரவாளர்"
இனி பி.ஜே.பி கால ஊனுமா , கையை ஊனுமானு கேள்வி எல்லாம் இல்லை.!
அவங்க புரோகிராம் பக்காவ நடந்து முடிஞ்சதா என்றால் இல்லை.!
இனி அடுத்த பதிவுகளில் தொடர்வோம்....
Source: FB