திங்கள், 26 ஜூன், 2017

#Honda_activa பைக் வாங்கி கடந்த 1 வருடத்திற்குள் சுமார் 25 முறை பழுதாகி நின்று விடுவிறது.

போராட்டம் ! போராட்டம் !!
#Honda_activa பைக் வாங்கி கடந்த 1 வருடத்திற்குள் சுமார் 25 முறை பழுதாகி நின்று விடுவிறது.
இதுகுறித்த பலமுறை புகார் கொடுத்தது மட்டுமின்றி பழுது பார்க்க பில் கொடுத்தும் வண்டியை சரியாக பழுது பார்த்து தர வில்லை.
நேற்று இரவு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது பழுதாகி நின்றுவிட்டது.
சுமார் 4 கி.மீ வண்டியை தள்ளி வந்துள்ளார். இதனால் கவுண்டச்சிபுதூர் முன்னாள் யூனியன் கவுன்சிலரான செ. குப்புச்சாமி தனது குடும்பத்துடன் தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஹோண்டா ஷோரூம் முன்பு வண்டியை மாற்றித்தரக்கோரி குடும்பத்துடன் உண்ணா விரதத்தை தொடர்ந்தார்
Image may contain: 3 people, people smiling, people sitting and outdoor

Image may contain: people sitting, motorcycle and outdoor