செவ்வாய், 20 டிசம்பர், 2016

இவனுங்க வேற எதுக்கோ பெருசா பிளான் பன்றாய்ங்க

டிசம்பர் 31 ஓன்று வரை ஒரு முறை அதுவும் 5000₹ மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் - RBI
அப்போ 31 தேதிவரை டெபாசிட் பண்ணலாம் என்று சொன்ன முந்தைய அறிவிப்பு? கூட்ட நெரிசலுக்கு பயந்து பண்ணாம இருந்தவன் நிலை இனி அதோ கதிதான்.
ஏழைகள் மேலும் ஏழையாக வேண்டும் , பணக்காரன் மேலும் பணக்காரன் ஆக வேண்டும். என்று ஆட்சி செய்பவனிடம் சொந்த மூளையா இருக்க போது...