தமிழக தலைமை செயலாளர் #கிரிஜா நியமனம்.! பாஜக#மாஸ்டர்_பிளான்..
இன்னும் மூன்று ஆண்டில் ஓய்வு பெறுகிறார் கிரிஜா
பணி மூப்பு உடையவர் தான் தலைமை செயலாளர் ஆக வேண்டும் என்பது விதி.!
அந்த வகையில் சக்தி காந்த் தாஸ் தற்போது மூப்பானவர் அவருக்கு அடுத்து கிரிஜா.!
சக்தி மத்திய பணியில் இருப்பதால் தற்போதைய செயலாளரை நீக்கினால் அடுத்து வாய்ப்பு தானாகவே கிரிஜாவுக்கு போய்விடும்..
அதனால் ரெய்டு பிளான் போட்டு ராம் மோகன் ராவை தூக்கிவிட்டு கிரிஜாவை போட்டுள்ளனர்
கிரிஜா 3ஆண்டில் ஓய்வு பெற போவதால் இந்த அவசர நாடக ஏற்பாடு
காரணம் கிரிஜா அவா ஆளுங்க. கிரிஜா குடும்ப பின்னனி பாஜக நிர்வாகிகள் சூழ்ந்தது Svசேகர் வைத்தியநாதன் உட்பட.!
கொள்ளை புற அரசியலில் பாஜக முதலில் செயலாளரை களம் இறக்கி உள்ளது தமிழகத்தில் அடுத்து பாஜக ஆதரவு கவர்னர் .. தமிழகத்தில் ஒரு மத்திய அமைச்சர்.. அதிமுக எம்பி பேரம் என நீளும்..!
தமிழக அமைதி பூங்காவை சுற்று பாசிச கழுகுகள்..!
Source: FB