திங்கள், 16 ஜனவரி, 2017

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் மட்டும் அல்ல இந்துக்களுக்குமான விரோதிதான் ஆர்.எஸ்.எஸ் ம் பா.ஜ.கவும்திரு.அருணன் அவர்களின் அறிவுப்பூர்வமான செருப்படி கேள்விகள்.

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் மட்டும் அல்ல இந்துக்களே! உங்களுக்குமான விரோதிதான் ஆர்.எஸ்.எஸ் ம் பா.ஜ.கவும்.

ஆர்.எஸ்.எஸ். ம் பார தீய ஜனதாவும் மோடி அரசும் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமின்றி இந்துக்களுக்களின் விரோதியும் கூட.
ஃபாசிச வெறியர்களுக்கு பேராசிரியர் திரு.அருணன் அவர்களின் அறிவுப்பூர்வமான  செருப்படி கேள்விகள்