இன்று ஜல்லிக்கட்டை தடை மீறி நடத்துவதில் சிக்குண்டு காவலர்களால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்
யார் இந்த உமர் முக்தார் .......?
சகாயம் ஐயாவை அரசியலுக்கு கொண்டுவர இளைஞர்களை முதன்முதலில் ஒன்றிணைத்தவர்தான் இந்த உமர் முக்தார் அன்றிலிருந்து இன்றுவரை பல போராட்டங்களைச் செய்த இவர் கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் உயிரிழப்பிற்காக பட்டினிப்போராட்டத்தை சென்னையில் நடத்தி பல இளைஞர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்
ஆனால் இன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு ஜல்லிக்கட்டு நடத்த சென்ற இவரை கேடுகெட்ட காவல்துரை கைதுசெய்து பயங்கரமாக தாக்கி இருக்கிறது தகவல் கிடைத்ததும் அவரை நேரில் சென்று கண்ட அவரது தோழர்கள் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்
தோழர்களே இச்செய்தியை தயவு செய்து சேர் செய்யுங்கள் உரிமைக்காக போராடும் ஒவ்வொருவரையும் வண்மையாக தாக்கிய காவலர்கள் நிச்சையமாக தண்டிக்கப்பட வேண்டும்