செவ்வாய், 17 ஜனவரி, 2017

உணவை பறித்து வைத்துக் கொண்டு மிரட்டும் போலிஸ் -

அலங்காநல்லுர்..
சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவர்களுக்காக உணவு கொண்டு செல்பவர்களிடம் உணவை பறித்து வைத்துக் கொண்டு மிரட்டும் போலிஸ் - காணொளி
ஜல்லிக்கட்டிற்காக போராடும் மாணவர்களுக்கு உணவு வழங்காமல் அதை தடுக்கும் அரசு தான் ஜல்லிக்கட்டிறகாக போராடி அதை பெற்று தருகின்றோம் எனக் கூறுகின்றதோ இதற்கு பெயர் தான் அரசு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுப்பதோ என சமூக வலைதளத்தி