சனி, 7 ஜனவரி, 2017

இஸ்மாயிலை பற்றி மட்டும் பைபிளில் பேசப்படவில்லையே அது ஏன்

ஆப்ரஹாம் என்று சொல்ல கூடிய இப்ராஹிமின் பிள்ளைகள் இஷாக் மற்றும் இஸ்மாயில் என்ற குழந்தைகளை பற்றி பைபிள் பேசும் பொழுது இஷாக்கை பற்றி மட்டும் விவரித்து பேசுகிறது ..
ஆனால் இன்னொரு பிள்ளை இஸ்மாயிலை பற்றி மட்டும் பைபிளில் பேசப்படவில்லையே அது ஏன்