திங்கள், 2 ஜனவரி, 2017

பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள்… விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு! #PETA

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது. பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. VIDEO : Peta India's Cutest Vegetarian Next Door contest: Know about finalist Kushal Hebbar


http://tamil.oneindia.com/news/international/a-strong-opposition-peta-270920.html