புதன், 8 மார்ச், 2017

மீத்தேன் வந்ததாள் தீ,,பற்றி எரிந்து விட்ட கோர கட்சி நம் தஞ்சாவூரில் நிகழ்ந்திருக்கிறது

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக குழாய்கள் பதிக்க பட்டு இருக்கிறது,, 
ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை, 
இந்த குழாய் பாதிப்பால் 300 அடிக்கு கீழே உள்ள மீத்தேன் நீரோடு கலந்து விட்டது, 
அதனால் தண்ணி எடுக்கும் குழாய் வழியே மீத்தேன் வந்ததாள் தீ,,பற்றி எரிந்து விட்ட கோர கட்சி நம் தஞ்சாவூரில் நிகழ்ந்திருக்கிறது நண்பர்களே, 
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தயவு செய்து எதிர்ப்பு தெருவியுங்கள்,

Related Posts: