ஒரு பொருளின் உற்பத்தி / விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்குக் கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகின்றது.
►இந்தியா முழுவதும் 2005 ல் மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்பட்டது
►தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி 2007 ல் அமல்படுத்தப்பட்டது
►மாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT)
►விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட வரி
►விற்பனை வரியில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகும் - வரிச்சுமையினை பெருக்கும்
►வரிமேல் வரி விதிப்பதைத் தவிர்ப்பதற்காக அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி
2007ல் மதிப்பு கூட்டு வரி பெட்ரோலுக்கு 30 % , டீசலுக்கு 23.43 %
2008ல் டீசலுக்கு 2 % மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டு 21.43 % ஆனது
2011ல் குறைக்கப்பட்டு 27 % ஆனது
2017ல் டீசலுக்கு 3.57 % மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு 25 % ஆனது , பெட்ரோலுக்கு 7 % மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு 34 % ஆனது
தற்போதைய விலை நிலவரம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 74.39
டீசல் விலை லிட்டருக்கு ரூ 62.49