சனி, 25 மார்ச், 2017

உலக கபடி போட்டியில் தங்கம் வென்று தென்னாப்ரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள "தங்க மகள்" அந்தோணியம்மாள்...

உலக கபடி போட்டியில் தங்கம் வென்று தென்னாப்ரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள "தங்க மகள்" அந்தோணியம்மாள்...
இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள நம் தமிழக அந்தோணியம்மாளுக்கு வாழ்த்துக்கள்!
விழுப்புரத்தை சேர்ந்த ஏழை குடும்பத்து பெண்!
நம் சகோதரியை வாழ்த்தலாமே...

Related Posts: