இதை திசை திருப்பத்தான்
பொது சிவில் சட்டம்.
அதை திசை திருப்பத்தான்
செல்லாத பணத்தாள் அறிவிப்பு.
அதை திசை திருப்பத்தான்
பணமற்ற பரிவர்த்தனை.
அதை திசை திருப்பத்தான்
ஜெயலலிதா மர்ம மரணம்.
அதை திசை திருப்பத்தான்
கடலில் விஷக்கழிவைக்கொட்டியது.
அதை திசை திருப்பத்தான்
ஹைட்ரோ கார்பன் குழி பறித்தது.
அதை திசை திருப்பத்தான்
காட்டை அழித்து கார்ப்பரேட் சாமி சிலை திறப்பு
அதை திசை திருப்பத்தான்
தமிழக மீனவன் சுட்டுக்கொலை.
இதை திசை திருப்ப
அடுத்து என்ன ஆபத்து வரப்போகுதோ...
அந்த அமெரிக்க எஜமானர்களுக்கே வெளிச்சம்.
பொது சிவில் சட்டம்.
அதை திசை திருப்பத்தான்
செல்லாத பணத்தாள் அறிவிப்பு.
அதை திசை திருப்பத்தான்
பணமற்ற பரிவர்த்தனை.
அதை திசை திருப்பத்தான்
ஜெயலலிதா மர்ம மரணம்.
அதை திசை திருப்பத்தான்
கடலில் விஷக்கழிவைக்கொட்டியது.
அதை திசை திருப்பத்தான்
ஹைட்ரோ கார்பன் குழி பறித்தது.
அதை திசை திருப்பத்தான்
காட்டை அழித்து கார்ப்பரேட் சாமி சிலை திறப்பு
அதை திசை திருப்பத்தான்
தமிழக மீனவன் சுட்டுக்கொலை.
இதை திசை திருப்ப
அடுத்து என்ன ஆபத்து வரப்போகுதோ...
அந்த அமெரிக்க எஜமானர்களுக்கே வெளிச்சம்.