சனி, 25 மார்ச், 2017

குட்டைக்கிளி

குட்டைக்கிளி | Vernal Hanging Parrot | Loriculus Vernalis |Vellerikkombai Nilgiris | March'17
இவ்வகைக் கிளிகள் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகளின் காடுகளில் காணப்படுகின்றன. வலசை செல்லாத இப்பறவைகள் தலைகீழாகக் தொங்கியபடி தூங்கும் வினோதமான பழக்கம் உடையவை. பழங்கள், பூக்களைத்தேடி மரத்திற்கு மரம் தாவியபடியும் கிளைகளில் நடந்தபடியும் இருப்பதைக் காணலாம்.
வீட்டுக் குருவியைவிட சற்றே பெரிய அளவுடைய இவற்றின் அலகும் பின்புற இறக்கையும் சிவப்பு நிறத்தில் இருக்கும். தொண்டைப்பகுதி ஆண்பறவைகளுக்கு நீல நிறத்திலும் பெண்பறவைகளுக்கு பச்சை நிறத்திலும் காணப்படும். மரபொந்துகளில் இலைகளைக்கொண்டு கூடமைத்து இரண்டு முதல் நான்கு முட்டைகள் இடும்.
- பாலா பாரதி
Image may contain: bird and plant

Related Posts:

  • Markaz 27/09/2103 , On the View of Jumma Day. TNTJ Markaz started today at Friday prayer. Center for 5 times regular prayer, Quran Education and Islam Educa… Read More
  • பட்டுப்புழு வளர்ப்பு குறைவான முதலீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு குறைவான முதலீட்டில் மாற்று பயிர் செய்து கூடுதல் லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பாக பட்டுப்புழு… Read More
  • Money Rate Top 10 Currencies By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 62.5800856169 0.0159795243 EUR Euro 84.642596… Read More
  • Prayer Time Read More
  • அப்பாவி முஸ்லிமும் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்டெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது ச… Read More