தக்காளி விலைச் சரிவால் அரியலூர் மாவட்டம் ராமலிங்கப்புரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம் வரை கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது வீழ்ச்சி கண்டு கிலோ 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் கடுமையான இழப்பை சந்திப்பதாகக் கூறும் விவசாயிகள், தக்காளி சாகுபடி பரப்பில், பந்தல் போட மானியம் தருவதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : March 17, 2017 - 03:21 PM