கஞ்சாவும், அபினும், ப்ரவ்ன் சுகரும்
கூத்தும் கும்மாளமுமாக,
காவல் துறையோ, நீதித்துறையோ
யாராலும் கேள்வி கேட்க முடியாமல்,
ஆதியோகி சிவன் பெயரால் ஆட்டம் போட்டு,
அதற்கு நாட்டின் பிரதமரே வந்து,
தாளமும் போட்டுவிட்டுப்போய்விட்டால்,
இதே சமுதாயமும், ஊடகங்களும்
நவ துவாரங்களையும் பொத்திக்கொள்ளும்.
நல்ல ஜனநாயகம்.....
கூத்தும் கும்மாளமுமாக,
காவல் துறையோ, நீதித்துறையோ
யாராலும் கேள்வி கேட்க முடியாமல்,
ஆதியோகி சிவன் பெயரால் ஆட்டம் போட்டு,
அதற்கு நாட்டின் பிரதமரே வந்து,
தாளமும் போட்டுவிட்டுப்போய்விட்டால்,
இதே சமுதாயமும், ஊடகங்களும்
நவ துவாரங்களையும் பொத்திக்கொள்ளும்.
நல்ல ஜனநாயகம்.....
நன்றி...அசோக் ஜி.