வெள்ளி, 3 மார்ச், 2017

மிரட்டல்

சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக பேசியதற்காக அப்போதையை தமிழக முதல்வலாக இருந்த கருனாநிதி அவர்களுக்கு மிரட்டல் கொடுத்தார்கள் ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட்டுகள்.
கருனாநிதி தலையை கொய்து வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிட தக்கது