திங்கள், 13 மார்ச், 2017

பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் - ஜீ தொலைக்காட்சியில் பேசிய ஷப்னா


சொல்வதெல்லாம் உண்மை ஜீ தொலைக்காட்சியில் ஔிபரப்பான நிகழ்ச்சியை தொடர்ந்து,
தமுமுக மாநில செயலாளர் கோவை உமர் அவர்களை விசாரனை செய்யுமாறு உத்தரவிட்டார் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.
அதன் அடிப்படையில் மாநில செயலாளர் கோவை உமர் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரியின் பிரச்சனயை இருவீட்டார் பேச்சுவார்த்தை மூலம் முடித்து வைத்தனர்.
இடம் : தமுமுக மர்க்கஸ்,கோவை